WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, எல்லாப்பக்கத்திலும் தேவன் உங்களைப் பாதுகாப்பார். [18th Nov]

Friday, 18 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஏசாயா 58: 8


அன்பு தேவனுடைய பிள்ளையே,


* நிச்சயமற்ற இவ்வுலகத்தைக் குறித்துப் பயப்படாதிருங்கள்.


* உங்களைச் சுற்றிலும், மிகுந்து காணப்படும் எதிரான சூழ்நிலைகளைக் கண்டு கலங்காதீர்கள்.


* சகல நாட்களிலும் உங்களோடு இருப்பதாக இயேசு வாக்குப்பண்ணியிருக்கிறார்.


* சுற்றியுள்ள சூழ்நிலைகள் எவ்வாளவு மோசமாய் இருந்தாலும், எல்லாத் தீமையினின்றும் இயேசு உங்களை விலக்கிக் காப்பார்.


* சற்றே உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள்.


* அவரது பாதுகாக்கும் கரங்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைப்பூட்டிக்கொண்டு உங்கள் கவலைகளை விட்டு வெளியே வாருங்கள்.


* மற்றவரை விமர்சிப்பதன்மூலமோ அல்லது எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவதன்மூலமோ உலகத்தின் பிடியில் சிக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.


* அதிக நேரம் ஜெபத்திலும் தேவனைத் துதிப்பதிலும் செலவிடுங்கள்.


* உங்களது வாயின் வார்த்தைகளும் உங்கள் இருதயத்தின் தியானமும் அவரது சமுகத்தில் பிரியமாயிருப்பதாக.


* உங்களைக் காக்கிறவர் தூங்குவதுமில்லை, உறங்குகிறதுமில்லை.


* அவரது பிரசன்னம் எப்பக்கத்திலும் உங்களைப் பாதுகாக்கும்.


கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.


ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, என்னோடுகூட இருப்பதாகவும், எல்லாப்பக்கமும் என்னைப் பாதுகாப்பதாகவும் நீர் தந்திருக்கும் வாக்குக்காக உமக்கு நன்றி. உமது பிரசன்னத்தை அனுபவிக்கவும், உம்முடைய பாதுகாக்கும் அன்பில் களிகூறவும் எனக்கு உதவும். ஆமேன்.


image


******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#136 Dec 17, 2020

{{contact.first_name}}, சுகமாகுங்கள். இயேசு உங்கள் நோய்களைச் சுமந்துகொண்டார். [17th Nov]

Read issue →
#135 Dec 17, 2020

{{contact.first_name}}, BE HEALED. JESUS BORE YOUR SICKNESSES. [17th Dec]

Read issue →