WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, உங்களோடு வாழ இயேசு மீண்டும் வரப்போகிறார். [16th Nov]

Wednesday, 16 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10


இயேசு மீண்டும் வருகிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமா?


* தமது ஆயிரம் வருட அரசாட்சியைப் பூமியில் ஸ்தாபிக்க இயேசு வருகின்றார்.


* அவரது வருகை, அந்திக் கிறிஸ்துவையும் அவனைப் பின்பற்றுவோரது ஆளுகையையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்


* இயேசு, நீதியையும், சமாதானத்தையும் மற்றும் சந்தோஷத்தையும் நிலைநாட்டுவார்.

* அவருடைய மாட்சிமை பொருந்திய இந்த ஆளுகைக்கான, கால நியமங்கள் பற்றிய அவரது தீர்க்கதரிசனங்கள், வெகு தீவிரமாய் நிறைவேறிக்கொண்டு வருகின்றன.


* இந்த மிகப் பெரிய சம்பவத்தின் ஒரு பகுதியாய், இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டவர்களும், தங்கள் உபத்திரவங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியிலும் தங்கள் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக்கொண்டவர்களும் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வர்.


* உங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.

* சாத்தானின் பொய்களை நம்பி அவரது கிருபையை இழந்து போகாதீர்கள்.

* தேவ வார்த்தையில் ஆழமாய் வேரூன்றி சத்துருவின் வஞ்சகத்தை விரட்டி அடியுங்கள்.

* முடிவு பரியந்தம் கிறிஸ்து இயேசுவுக்குள் கனியுள்ளதொரு வாழ்க்கை வாழுங்கள்.

* நிச்சயமாய் நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெறுவீர்கள்.


ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது வாழ்வின் இறுதி வரை நான் உண்மையாய் வாழ்ந்து உமது நித்திய வெகுமதியயைப் பெற்றுக்கொள்ளட்டும். ஆமென்.


image

******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#133 Dec 16, 2020

{{contact.first_name}}, JESUS IS COMING TO DWELL WITH YOU. [16th Dec]

Read issue →
#132 Dec 15, 2020

{{contact.first_name}}, தேவன் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவார். [15th Nov]

Read issue →