WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார். [4th Dec]

Dear ,


Friday, 4 December 2020


தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார்.


இன்றைய வார்த்தை:

என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன் அப்போஸ்தலர் 2: 18


இயேசு, தமது சீஷர்கள் அனைவருமாகிய ஆண்கள் பெண்கள் யாவருக்கும் தமது பரிசுத்த ஆவியை வாக்குப் பண்ணினார்.

நம்முடைய வாழ்வின் இறுதி வரை, நாம் அவருடைய சாட்சியாய் இருக்கும்படி, பரிசுத்த ஆவியானவர் தமது வல்லமையைத் தருகிறார்.


* இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறீர்களா?


* அவருடைய சீஷராகிய நீங்கள், தீமைக்கெதிராய் நல்ல போராட்டத்தைப் போராடும்படி, கர்த்தருடைய போர்ச்சேவகராய்த் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.


* அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காய்ப் போராடி, அவர்களை அழிவிலிருந்து மீட்கவேண்டும்.


* நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாய் இராமல், அரண்களை நிர்மூலமாக்கத்தக்க தேவபெலமுள்ளவைகளாய் இருக்கிறது.


* முன்பாயிருக்கும் நீண்ட நெடும் யுத்தத்திற்கு உங்களைப் பெலப்படுத்தவும் தகுதிப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார்.


* தேவ பெலமுள்ள ஆயுதங்களாலும், அவருடைய சர்வாயுத வர்க்கத்தாலும் நீங்கள் தகுதிப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா?


* பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?

இல்லையென்றால், இப்பொழுதே இயேசுவிடம் கேளுங்கள்.


* தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார்.

* இதைத் தவறவிடாதிருங்கள்.


ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனக்குப் பரிசுத்த ஆவியானவர் தேவை. நீர் வாக்குப் பண்ணினதுபோல என்னை நிரப்பும். ஆமென்.


image




******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#109 Dec 4, 2020

{{contact.first_name}}, GOD WILL POUR OUT HIS SPIRIT UPON YOU. [4th Dec]

Read issue →
#108 Dec 3, 2020

{{contact.first_name}}, பயத்தின் ஆவியை மேற்கொள்ளுங்கள். [3rd Dec]

Read issue →